சென்னை கந்தன்சாவடியில் அமைந்துள்ள தனியார் மென் பொருள் நிறுவனமான டெமினோஸ் சார்பில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் வறுமையில் விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று டெமினோஸ் நிறுவனம் கணவரை இழந்து ரேபிட்டோ, ஸ்விகி, ZOMATO உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் வாடகை வாகனம் மூலம் வருமானம் ஈட்டிவந்த 10-பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி இருச்சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
அதைபோல் விளையாட்டு துறைகளில் தங்கபதங்களை வென்று சாதிக்கதுடிக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.
More Stories
G Square Expands into Alternate Real Estate Verticals: Villas and Apartments
WHERE TRADITION MEETS MODERNITY: FOUR POINTS BY SHERATON CHENNAI VELACHERY OPENS ITS DOORS IN THE HEART OF CHENNAI IN COLLABORATION WITH KRISHNA GROUP
Kalyan Jewellers announces the launch of two new showrooms in Chennai