February 23, 2025

அகில இந்திய தெலுங்கு சம்மேலனம் மாநில செயற்குழு கூட்டம் சென்னை கொரட்டூரில் நடைபெற்றது

தீர்மானம் ஒன்று : சிறுபான்மை பள்ளி இல் தங்கள் தாய் மொழியில் பயில உச்ச நீதிமன்றம் சென்று வழக்கை வென்ற பேராசிரியர் சி எம் கே ரெட்டிக்கும் அதனை அரசனையாக வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

  1. ஜாதி வாரிய கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் அமல்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது மேலும் இது சார்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  2. சமகால அரசியல் நிகழ்வைக் கருத்தில் கொண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு இரண்டு கோடி தெலுங்கு மக்களின் ஆதரவு தருவதாக தெலுங்கு சம்மேலனம் தலைவர்
    பி எம் கே ரெட்டி தலைமையில் நிறைவேற்றப்பட்டது

மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு

  1. கேவி ஜனார்த்தனன் , பொருளாளர்
  2. நா நாகபூஷணம்

இளைஞர் அணி மாநில தலைவர்

  1. சுரேஷ் முனுசாமி மாவட்டத் தலைவர் திருவள்ளூர் மேற்கு
  2. வி தினேஷ் பாபு

வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர்

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச்செயலாளர் நந்தகோபால் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

About Author