December 22, 2024

அருள் ஒளி உறவின்முறை நல சங்கத்தின் சார்பில் 37 ஆம் ஆண்டு விழா

அருள் ஒளி உறவின்முறை சங்கம் தொடர்ந்து 37 ஆண்டுகளாகதனது சமுதாயத்திற்கு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது உயர் கல்வி படிப்பதற்கு மாணவ மாணவியருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதுடன் அவர்களுக்கு தேவையான கல்லூரிகளில் இடம் பெற்று தருவது பொருளாதார உதவி செய்து தருவது என்று பல்வேறு வழிகளில் உதவுகிறது இது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள திருமண வரன் தேடும் மணமகன் மணமகளுக்கு நல்ல முறையில் வரங்களை அமைத்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது சென்னையில்
சென்னைஅண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில்நடைபெற்றதுநடைபெற்றது சிறப்பு கல்யாணம் மாலை நிகழ்ச்சி மற்றும் மாணவ மாணவியருக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கினார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் கோவிந்தராஜ் ஜ எஎஸ்.
ராஜி -வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்குபொதுச் செயலாளர் சேவரத்தின முனைவர் ஆனந்தராஜ் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.

டாம்ஸ் நிறுவனர்கள் கொல்லப்பள்ளி இஸ்ரா ஏழு, கே.எஸ்.சிவக்குமார், வி.செல்வராஜ், பி.காளிமுத்து, ஆர். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக, மரக்கன்றுகள் அஹுதுலண்டாவுக்கு அனுப்பப்பட்டன.

About Author