December 23, 2024

மே 1, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக மக்கள் நலத்திட்டங்களை வழங்கினர்

மே 1, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, கோவில் மற்றும் ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் திரு. ராஜு அவர்களின் ஏற்பாட்டின் பேரில் ஆவடி சட்டமன்ற தொகுதி 44 வது வார்டு குமரன் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி மாநில இணை பொறுப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் திரு. சக்கரவர்த்தி, மாநில செயலாளர் மற்றும் பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு. வினோஜ் பி செல்வம், மாநில செயலாளர் மற்றும் பார்வையாளர் திருமதி ஆனந்த பிரியா, மாவட்டத் தலைவர் திரு. அஸ்வின் குமார், ஓ பி சி அணி மாநில செயலாளர் திரு. ராஜ்குமார், மாவட்ட துணைத் தலைவர் திரு எஸ்.கே.எஸ். மூர்த்தி, மாவட்ட பொது செயலாளர்கள் திரு. கருணாகரன், திரு. ஆரியா சீனிவாசன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் திரு. அபிலாஷ், மாவட்ட மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு தலைவர் திரு. நித்தியானந்தன், துணைத் தலைவர் நாகபூஷணம், ஆவடி தெற்கு மண்டல் தலைவர் திரு. ரவீந்திரநாத், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் திரு. திலகரசன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் திரு நாகராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் திரு. B.N.S.சதீஷ், ஆவடி தெற்கு மண்டல் பொதுச் செயலாளர்கள் திரு. துரை, திரு. பொன்னன், நகர செயலாளர்கள் திரு. சாமிநாதன், திரு. விஷ்ணு, திரு. சரவணன், துணைத் தலைவர்கள் திருமதி சாந்தி, திருமதி பூங்கோதை, திரு. ஏழுமலை, பொருளாளர் திரு. பாலகிருஷ்ணன், இளைஞர் அணி மண்டல் தலைவர் திரு. நரேஷ் குமார், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்

About Author