January 22, 2025

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி பிறந்தநாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே. சிரஞ்சீவி தனது பிறந்தநாளை இன்று கெல்லிசில் உள்ள தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். ஏழைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். விழாவில் கே. சிரஞ்சீவிக்கு தென்னிந்திய ராகுல் நலச் சங்கத் தலைவர் எஸ். கோல்டன் ரபி, செயலாளர் எல்.சலீம் அமகது, துணை செயலாளர் முகமது சீராஜ்,G தன்ராஜ், இமாம்முதீன், குமாரசாமி, தண்டாயுதபாணி ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம். அருகில் @ ரங்கபாஷ்யம், சுரேஷ் பாபு, சூளை ராஜேந்திரன், பிரகாஷ் ,வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வில்லிவாக்கம் டி.சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

About Author