February 21, 2025

தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததிய மகா சபா தலைவர் என் விஜயகுமார் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததிய மகா சபா தலைவர் என் விஜயகுமார் பிறந்தநாள் விழா, 28.07.2024 மாலை 6 மணி அளவில் திருவிக பூங்காவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நிறுவனர் G. இஸ்ரேல் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு V. தேவதானம், S. ஜெயபால், B.N பாலாஜி, B தேவராஜ் மற்றும் south Chennai district president ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திராவிட தேசம் கட்சி தலைவர் கிருஷ்ணாராவ் கலந்து கொண்டார்.

மேலும் மௌண்ட் கோபி, குமாரசாமி, N.பிரசாத், மார்க், பிரசன்ன குமார், பாலாஜி நகர் பெஞ்சலையா, R.சுப்ரமணி மற்றும் சென் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி கிளை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பகுதி வாரி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக தலைமை நிலைய செயலாளர் C.E. திருமால் ராவ் நன்றியுரையாற்றினார்.

About Author