December 22, 2024

அமாவாசை தீபாவளியை முன்னிட்டும் இராயப்பேட்டை, அமைந்துள்ள முதியோர்களுக்கு இனிப்புடன் அருசுவை உணவும்

1.11.2024 வெள்ளிக்கிழமை, அமாவாசை தீபாவளியை முன்னிட்டும் இராயப்பேட்டை, பீட்டர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள முதியோர் நிம்மதி இல்லத்தில் R.V செல்வக்குமார் அவர்களின் மருமகன் J.அசோக் தமிழ்செல்வி ஆகியோர் ஏற்பாட்டில் முதியோர்களுக்கு இனிப்புடன் அருசுவை உணவும், சேலைகளும் வழங்கப்பட்டது. தென்‌ சென்னை வடக்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர்‌‌. மன்ற மாவட்ட‌ செயலாளர் R.V செல்வக்குமார் வழங்கினார்.
உடன்‌ திருவல்லிக்கேணி (மேற்கு) பகுதி கழக அவைத் தலைவர் ஐஸ்அவுஸ் ம.மோகன்‌ கலந்து கொண்டனர்.

About Author