January 22, 2025

செல்வ வினாயகர் திருக்கோயிலில் குடமுழக்க விழா நடைபெற்றது

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜீ தெருவில் அமைந்துள்ள செல்வ வினாயகர் திருக்கோயிலில் 14.11.2024 காலை 9.00 மணி முதல் 10.30.மணிவரை குடமுழக்க விழா நடை பெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை R.V. செல்வக்குமார், ஜோதி, அசோக், தமிழ் செல்வி, தனஞ்செயலு, இளவரசி, ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வருகை தந்த பக்தர்களுக்கு
பொங்கல், புளியோதரை, கேசரி, சுண்டல் உள்ளிட்ட அருட்பிரசாதங்கள்
அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றம் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் R.V. செல்வக்குமார் வழங்கினார்.

இந்த விழாவில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி தலைவர் ஐஸ்அவுஸ் ம.மோகன், இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் துரைசாமி, முன்னாள் அம்மா பேரவை தலைவர் S.வரதராஜன் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

About Author