January 22, 2025

அகத்தியர் லோப முத்ரா சிலைகள் பழமையான சிவன் ஆலயத்திற்கு நன்கொடை

திருவள்ளூர் மாவட்டம் எல்லம் ஒன்றியம் செம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுமார் 1600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அருள்மிகு மங்களாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு அகத்தியர் லோப சிலைகள் சென்னை சேர்ந்த திரு ஜகன் மோகன் ராவ் நன்கொடையாக அளிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திருஆகிருஷ்ண சாமி மற்றும் கிராம மக்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர் இந்த அகத்தியர் லோப முத்ரா சிலைகள் 28/11 /24 பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது இன்று இவ் வைபவத்தில் சிவலோக பீட நிறுவனர் தவத்திரு வாதவூர் அடிகளார் ஜன கல்யாண் சுப்பிரமணியன் சூரிய பிரகாஷ் மாரி கோவிந்தம்மா செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Author