January 22, 2025

10.5%உள் ஒதுக்கீடு உண்மையானதரவுகள் இருந்தும் ஏன்? -வன்னியர்க்கு தமிழக அரசு மறுக்கப்பட்டு வருவது ஏன்?

சென்னை சேப்பாக்கம் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ராமமூர்த்தி

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% சதவீதம் ஒதுக்கீடு தரவுகள் இருந்தாலும் தமிழக அரசு மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் ஆனால் அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை இருந்தாலும் அதில் மூன்று கோடி பேர் வன்னியர்கள் ஓட்டு போட்டு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.

சமூக நீதி பேசும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வன்னியர்களுக்கு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மீது உள்ள கால் புணர்ச்சி வேண்டாம் வன்னியர் சமுதாயத்தை வஞ்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% தமிழக அரசு இட ஒதுக்கீடு செய்யாவிட்டால் தமிழக அரசு எதிராக விரைவில் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

About Author