January 6, 2025

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்தநாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கட்டபொம்மன் திருஉருவ சிலைக்கு திராவிட தெலுகு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முனி ஆறுமுகம் அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த முனி ஆறுமுகம் அவர்கள் நாட்டிற்காக இன்னுயிர் நீர்த்த மாவீரன் வெள்ளையனை எதிர்த்து போராடியவர் அவருடைய புகையினை போற்றுகின்ற வகையில் இன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது மிகப்பெரும் பாக்கியம் என்றும் அவருடைய புகழ் இவ்வுலகம் உள்ளவரை என்றும் போற்றப்படும் என தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் (1)வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை தலைவர் இளைய கட்டபொம்மன்(2)தமிழ்நாடு தெலுங்கு பீப்பிள் சொசைட்டி தலைவர் தேவரகொண்ட ராஜு லு(3)தமிழ்நாடு தெலுங்கு பெட ரேஷன் தலைவர் ஜெயக்குமார்(4) மூத்த தலைவர் VS ராமன் (5) அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் VM சிவக்குமார் மற்றும் தமிழ்நாடு தெலுகு பார்ட்டி மற்றும் அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாச ராவ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

About Author