March 7, 2026

எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் 190 வது 2025 ஆண்டுக்கான மாணவர் மன்றம் பதவியேற்பு விழா

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 190 வது 2025 ஆண்டுக்கான மாணவர் மன்றம் பதவியேற்பு விழா
சென்னை சேத்துப்படில் உள்ள பள்ளி வளாகத்தில் மாணவர் மன்றம் பொறுப்புக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.

இப்பள்ளியின் தலைமை யாசிரியர் ஜி. ஜோசப் தினகரன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இ. எஸ் . ஐ. ஜி. ஓ கன்சல்டிங் குழுத்தின் இயக்குநர் பி .சி. ஆர் .சுரேஷ் கலந்து கொண்டு பதவியேற்பினை நடத்தி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு பதவிக்கான பெயர் பொறித்த அடையாள பேட்ஜ் வழங்கி கௌரவித்தனர் .மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Author