ஸ்ரீ கலா ரஞ்சனி இசைபள்ளியின் சார்பாக தியாகராய நகர் ராமகிருஷ்ணா பள்ளி இன்போசிஸ் அரங்கத்தில் தசா சாஹஸ்ரா கலார்ச்சனா முதல் நேரடி வகுப்பு மிகவும் கோலாகலமாக
18.1.2026 மாலை நடைபெற்றது.
மேலும் பள்ளியின் பவுண்டர் இசை டாக்டர் ஜே ஸ்ரீனி பாபு அவர்கள் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்
மேலும் முதலில் 500 அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீவிஷ்ணுை சாஸ்திர நாமம் பாராயணம் பாடிய பாடல் மிக செவிக்கு இனிமையாக இருந்தது.
மேலும் டாக்டர் ஜே ஸ்ரீனி பாபு அவர்கள் இசை அசமத்த பக்தி பாடல்களின் பக்தி
ரஜ்ஜனியாக அவர்களின் மாணாக்கர்கள் பாடல் பாடி பாடலை வெளியிடப்பட்டது.
மேலும் மரியாதைக்குரிய அமெரிக்காவை சேர்ந்த கெவின் வேல் முருகன் அவர்களின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து பாராட்டும் அளவிற்கு அவர்களுடைய பக்தி பாடல் மிக பிரமிக்க அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலை மாமணி ஞான ஜோதி டாக்டர் ஜே பாலசுப்பிரமணியன், பக்தி ரத்னா கிருஷ்ணா ராவ், மற்றும் ஞான சரஸ்வதி சாந்தி சுரேஷ் சேவா ரத்னா சோபா ராஜா அவர்கள் மிகவும் எண்ணிய படி இந்த நிகழ்வு மிக சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து பத்தாயிரம் ஆயிரம் பாடகர்களுக்கு இப்பாடலை கற்பித்து ஒரே மேடையில் பாடவும் உள்ளனர்.
இதன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள கீழ்கண்ட 7569990 821 என்னில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் இவ் விழாவின் ஏற்பாடுகளை டாக்டர் ஜே ஸ்ரீனி பாபு அவர்களின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தால் மேலும் நிகழ்வில் செயலாளர் ராஜலட்சுமி அவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.