சென்னை திருவல்லிக்கேணியில் 18. 10 .2026 அன்று புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம் சார்பாக லயன்ஸ் கிளப் ஆப் செகரட்டரி வைஸ் சேர்மன் எம். எஸ் .ஜே. லயன் ரமேஷ் ராகவன் முன்னிலையில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த மாபெரும் மருத்துவ முகாமில் மயிலாப்பூர் லைன்ஸ் கிளப் பிரசிடெண்ட் ஆயிஷா கலந்து கொண்டு செய்தியாளரை சந்தித்து கூருகையில் நாங்கள் தொடர்ந்து இதுபோல் சேவைகளை செய்து வருகிறோம் இன்று திருவல்லிக்கேணி சேப்பாக்கம் மக்களுக்காக இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர் மக்களுக்காகவே இந்த முகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் என்னுடைய லைன்ஸ் கிளப் எனக்கு துணையாக இருக்கிறது அதனால் இதுபோன்ற நற்செயலை நான் செய்து வருவதாக தெரிவித்தார் இரத்ததானம் அளிக்கிறோம் சென்னை எழும்பூரில் உள்ள ரத்த தான முகாமில் எந்த நேரம் கேட்டாலும் ரத்தம் கொடுக்கப்படும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இனி தொடர்ந்து மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


More Stories
Fourth Edition of HCL Cyclothon Chennai Brings Together Cycling Enthusiasts to Promote Fitness and Healthy Living
SRIHER STUDENT SETS A WORLD RECORD‘PUSHING A CAR FOR GREATEST DISTANCE FOR ONE HOUR’
Shree Jain Medical Relief Society Marks 75 Years of Service to Mankind