January 17, 2025

தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபா துணை தலைவர் ஊட்டுகூரி தேவதானம் அவர்களின் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபா துணை தலைவர் ஊட்டுகூரி தேவதானம் அவர்களின் பிறந்தநாள் விழா 01.08.2024 அன்று மதியம் 1.00 மணி அளவில் ஜனோதயம் அலுவலகத்தில், பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நிறுவனர் கொல்லபல்லி இஸ்ரேல் தலைமை தாங்கினார். தலைவர் N.விஜயகுமார், S.ஜெயபால், A.ஐசைய்யா, B.N.பாலாஜி, பால் கொண்டைய்யா, C.H.திருமால்ராவ், G.ரோசைய்யா, யாகோப், வேளச்சேரி பென்சிலைய்யா, ஆவடி இஸ்ரேல், தாஸ், ரோஸிபாபு, ஜீவரத்தினம், V.மத்தேயு, D.L.R.ரமேஷ், வேளச்சேரி ஜெயராஜ் மற்றும் மாவட்ட தலைவர்கள், பகுதி வாரி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.

About Author