January 15, 2025

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு 915 அணிகள் பங்கேற்ற மாபெரும் கோலப்போட்டி

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு,
கழக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் நல்லாசியுடன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர், எடப்பாடியாரின் தீவிர பக்தர் டாக்டர் சுனில்.V. தலைமையில் தியாகராய நகரில் நடத்தப்பட்ட சென்னை அளவில் 915 அணிகள் பங்கேற்ற மாபெரும் கோலப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வான 23 அணிகளில் வெற்றி பெற்ற முதல் முன்று 1.R.பத்மா – அர்ச்சனா, 2.சங்கீதா – மகாலட்சுமி, 3.மைதிலி – மஞ்சுளா அணிகளுக்கு
பொங்கல் சீர் பரிசுகளை முதன்மை விருந்தினர் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் திருமதி.கௌதமி மற்றும் சிறப்பு விருந்தினர் கழக மருத்துவ அணி இணைச்செயலாளர் மதுரை டாக்டர் பா.சரவணன் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை தி.நகர் பகுதி கழக (மு) இணைச்செயலாளர் திருமதி.K.சூர்யகலா ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது, இதில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் V.ஹரிபாபு, தி.நகர் P.பத்மநாபன், S.ஜெயராமன், K.தேன்மொழி, R.தமிழரசு, S.சுரேஷ்குமார், கார்டன் V.சுரேஷ்குமார், கராத்தே S.சேகர், S.சதிஷ்குமார், post office சின்னையா, M.லெனின், V.ஜெய்சங்கர், E.மோகனகிருஷ்ணன், T.சுடலைமுத்து, S.அருள்முருகன், R.C.A.பிரபாகரன், ராயல் வெங்கடேசன், R.சூர்யா ரமேஷ், நக்கீரன் நகர் C.சுரேஷ், R.கிருஷ்ணமூர்த்தி, Swimming pool ரவி, உஷா ராணி, ரேணுகா சண்முகம், சுப்பு மாமி, சுதா, ஜீவிதா, M.லோகநாதன், R.ராஜேஷ்குமார், விஜயம் நடராஜன், குருபிரசாத், மாசிலாமணி, A.விஸ்வநாதன், P.கண்ணன், Dr.V.தேவராஜன், பதாஞ்சலி மணி, கோ.சு.சந்தோஷ், மணிகண்டன், M.A.முஸ்தபா, K.S.அரவிந்தன், E.கோபிநாத், V.பிரகாஷ், முரளி, I.சரவணன், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Author