April 19, 2025

ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்

ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு இணைந்து நடத்தும் மாபெரும் இலவச எலும்பியல் மருத்துவ முகாம் சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கீதா பவன் அரங்கத்தில் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மனோ கோயல் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் டாக்டர் இளவரசன் மற்றும் டாக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் எலும்பியில் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சைகளும் மருத்துவர்கள் சார்பில் பரிசோதனை நடைபெற்றது மேலும் இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

About Author