September 19, 2024

LS MP Tamizhachi Thangapandian inaugurates 5-day stem cell awareness expo

A five-day Stemcell awareness day expo, showcasing the vast benefits by this therapy, began in a city hospital on Wednesday to mark the World Sexual Health day.

Organised by Dr Kamaraj Hospital for Men’s Health and Aakash Fertility Centre and Hospital at Vadapalani in the city, the sexual health and stem cell awareness expo was inaugurated by DMK Lok Sabha MP Ms Tamizhachi Thangapandian in the presence of hospital Founder Dr T.Kamaraj and Dr K.S.Jayarani Kamaraj.

The public health exhibition will be held till Sunday (September 8) and the entry was free for the public.

Dr. Kamaraj written a book about Stemcell. This book was released by MP Ms.Tamizhachi Thangapandian.

Speaking on the occasion, Ms Tamizhachi Thangapandian, who was elected from South Chennai constituency, said Tamil Nadu is a pioneer state in India in terms of medical services for the people.

The medical work of Dr.Kamaraj and Dr. Jayarani Kamaraj was commendable and they are renowned for treating infertility and sexual problems.

She said the doctor-couple have been introducing new medical discoveries in the world and providing high quality treatment to the people in this hospital.

Pointing out that the Stem cell therapy has been introduced in this hospital, she said it is a remedy for infertility, impotence, diabetes, heart disease, joint replacement surgery and hair loss among others.

Annually, such awareness exhibition programs are conducted to make medical science easily understandable to the common people in simple Tamil.

“Until now I thought that stem cells were taken from the umbilical cord. On the contrary, I have come here to know that it can be taken from the fat in each person’s abdomen and treated by them”, she said, and appealed to the public to visit this exhibition and get to know about the various treatment facilities and the benefits the stem cell therapy offers.

Dr Kamaraj and Dr Jeyarani Kamaraj, who were offering quality treatment to infertility
couples to enable them to become proud parents, said “Our aim is to bring medical
science, modern treatment methods, discoveries and correct lifestyle to people from
all walks of life”.

Stating that September 4 (today) is celebrated as World Sexual Health Day, Dr Kamaraj
said the sexual health and stem cell awareness exhibition was to create awareness among the public on various treatment procedures available for sexual disorders and to lead a happy life, including IVF procedures for infertility couples.

The expo highlights various benefits offered by stem cell therapy that included
Azoospermia, erectile dysfunction, female infertility, ovarian rejuvenation, urinary infection, uterine, heart problems, sports injury, autism, cancer, bone fracture, non union hip, knee/ankle arthritis, hairfall, besides various therapy for sexual disorders.

                                                          ....................

ஸ்டெம்செல் விழிப்புணர்வு கண்காட்சியை
பொது மக்கள் கண்டு பலன் அடைவேண்டும்

தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவை இணைந்து பாலியல் கண்காட்சி மற்றும் ஸ்டெம்செல் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தியது.

இந்த கண்காட்சியை தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். அப்போது ஸ்டெம்செல் சிகிச்சை விழிப்புணர்வு குறித்து டாக்டர் டி.காமராஜ் எழுதிய Õஸ்டெம்செல் எனும் அருமருந்துÕ என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:

மக்களுக்கான மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. டாக்டர் டி.காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ் தம்பதியரின் மருத்துவ பணிகள் பாராட்டுத் தக்கவை. குழந்தையின்மை, பாலியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

உலக அளவில் ஏற்பட்டுவரும் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் அவர்கள் இந்த மருத்துவமனையில் அறிமுகம் செய்து மக்களுக்கான உயர்சிகிச்சையை வழங்கி வருகிறார்கள்.

ஸ்டெம் செல் சிகிச்சையை இம்மருத்துவமனையில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இது குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மற்றும் முடி கொட்டுதல் உள்பட பலவற்றுக்கான தீர்வாக உள்ளது.

மருத்துவ அறிவியலை எளிய தமிழில் பொது மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆண்டுதோறும் இத்தகைய விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Êசர்வதேச பாலியல் தினத்தையொட்டி இம¢முறை 5 நாட்கள் இந்த கண்காட்சியை நடத்துகிறார்கள்.

ஸ்டெம்செல்லை தொப்புள்கொடியில் இருந்து தான் எடுத்துவருகிறார்கள் என இதுநாள் வரை நான் நினைத்திருந்தேன். மாறாக ஒவ்வொருவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து எடுத்து அவர்களுக்கே சிகிச்சை அளிக்க முடியும் என்பதனை இப்போது நான் இங்கு வந்துதான் தெரிந்துகொண்டேன்.

பொதுமக்கள் இந்த கண்காட்சியினை பார்வையிட்டு, அதே சமயத்தில் இங்கு அளிக்கப்படும் இலவச பரிசோதனைகளையும், இலவச சிகிச்சையும் பெற்று பலன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர்.
…….

About Author