மாவீரன் வீரபாண்டிய கட்ட பொமனுக்கு 224வது வீரவணக்க நாளளில் சென்னை, கிண்டி, மகாத்மா காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவன தலைவர், இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் இளைய கட்டபொம்மன் அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போரட்டத்தில் கலந்துக் கொண்டு உயிர்தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றப்பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள், அண்னதானம் மற்றும் பிரமுகர்களுக்கு பாராட்டு போன்றவற்றை வழங்கினர்.
More Stories
காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
వైభవంగా ఆర్యవైశ్య అన్నదాన సభ 15వ వార్షికోత్సవ వేడుకలు
తెలుగు వెలుగు తరపున సంక్రాంతి కానుకలు అందజేసిన అల్లింగం రాజశేఖర్