March 7, 2026

ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் 56 ஆவது ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை மகா உற்சவம்

ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சென்னை பெரம்பூர் உள்ள கல்கி ரங்கநாதன் மான் போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 56 ஆவது ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை மஹா உற்சவம் நடைபெற்றது.

இதில் செப்டம்பர் 27 9 2025 முதல் அக்டோபர் 5 10 2025 வரை நாம சங்கீர்த்தனம் மஹா பெரியவா மகிமை பக்த பிரகலாத சரிதம் சீனிவாச கல்யாணம் பக்தி பாடல்கள் திருவிளக்கு பூஜை கருட சேவை புறப்பாடு சீனிவாசா திருக்கல்யாண வாய்ப்பாடு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் தலைவர் தம்மினேனி பாபு அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறிப்பாக அக்டோபர் 5 10 2025 அன்று காலை 8:30 மணி முதல் 12 45 வரை திருக்கல்யாண வைப உற்சவம் நடைபெறும் என்றும் இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என கூறினார்.

About Author