Chennai:தமிழகத்தில் வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக சந்தையில் முன்னணி நிறுவனம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ். சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் ஜூவல்லரி பிராண்ட் சூப்பர் ஜூவல்லரி. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 6 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
டிஜிட்டல் யுகம்:
வயது வேறுபாடு இன்றி இன்றைய டிஜிட்டல் யுகம் விரல் நுனியில் மக்களின் வேலைப்பாடுகளை கட்டமைத்து வருகிறது.
இந்த பேராளுமைமிக்க புதிய தொழில் நுட்பத்தை குறிப்பாக பெண்கள் கச்சிதமாக கையாளுகின்றனர். இந்த புதிய சூழ்நிலையில் தங்க சேமிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் சூப்பர் ஜூவல்லரி இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
சூப்பர் டிஜி கோல்டு:
சூப்பர் டிஜிகோல்டு திட்டம் தங்கம் சேமிக்கும் பழக்கத்தை விரல் நுனியில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா வருவாய் பிரிவினருக்கும் பயன்படும் வகையில் ரூ.100 முதல் சேமிப்பை அங்கீகரித்து தொடர்ந்து பல தவணைகளில் விருப்பப்படி தொடர்ச்சியாக வரவு வைக்கும் வகையில் திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. சூப்பர் டிஜிட்டல் ஆஃப் பதிவிறக்கம் செய்தவுடன் சேமிப்பை தொடங்கலாம். இந்த திட்டத்தில் வரவு வைத்துள்ள தொகைக்கு 6% உடனடி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சூப்பர் ஃப்ளெக்ஸி 360
தமிழகத்தின் ஜூவல்லரி சந்தையில் மிகவும் தனித்துவமான திட்டமே இந்த சூப்பர் ஃப்ளெக்ஸி 360 திட்டம். அழகிய டிசைன்களில் அற்புதமாக நகைகளை வாங்கவும் தொடர்ந்து சேமிக்கவும் இந்த திட்டம் வழிவகுக்கிறது. அந்தந்த காலங்களில் டிரண்டிங்காக இருக்கும் நகைகளை வாங்கி இயற்கை எழிலுடன் பயன்படுத்தும் சாத்தியத்தை வழங்குகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த முத்தாய்ப்பான இத்திட்டத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஒருகிணைத்து உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஃளெக்ஸி சாய்ஸ் இன்று வரை ஜூவல்லரி சந்தையில் எங்கும் இடம்பெறவில்லை என்பதே இந்த திட்டத்தின் தனித்துவம்.
இந்த திட்டத்தில் தவணைகளை தொடர்ச்சியாக அதிகரிக்கும் பொழுது 6-வது தவணையில் இருந்து மதிப்பு கூடுதல் பலன்கள் கிடைக்க தொடங்கி விடுகிறது. சூப்பர் ஜூவல்லரியில் பிரத்யேக, குறைந்த செய்கூலி சேதாரத்துடன் அந்த மதிப்புக்கு 15% சதவித தள்ளுபடியும் கூடுதலாக இல்லத்தரசிகளுக்கான பரிசுகளும் கிடைக்கிறது. அந்த வகையில் கூடுதலாக முழுமையான ஜூவல்லரி சந்தையின் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வகுக்கப்பட்ட 360 ஃபௌக்ஸி திட்டம் வெகுஜன மக்களின் அனைத்து கோணங்களின் துல்லியமான உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம்.
நேர்த்தியான, நுணுக்கமான ஆபரங்களை சூப்பர் டிஜிகோல்டு திட்டம் வாடிக்கையாளர்களின் விருப்பச் சாளரத்தை திறக்கிறது.
இந்த திட்டங்களை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் எஸ். ராஜரத்னம் முழுமையாக விவரித்தார். அப்போது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் ஆர். சபாபதி இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீ ரத்னம் மற்றும் யோகேஷ் ஸ்ரீ ரத்னம் உடனிருந்தனர்.


More Stories
தமிழ்நாட்டில் FESTON ESS நிறுவனத்தின் பிரம்மாண்ட BESS உற்பத்தி ஆலை திறப்பு விழா!
Steelbird Hi-Tech India Expands Exclusive Rider Shop Network in Tamil Nadu with New Outlet in Thousand Lights, Chennai
Chennai to Host Indian Plumbing Association’s 3-Day Conference on ‘Water, Plumbing & Sanitation: Operations & Maintenance (Challenges & Solutions)’