December 22, 2024

ஆர்ட் எஃப்னிட்டி என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி லலித் கலா அகாடமியில் 25.08.2024 முதல் 31.08.2024 வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு சாய் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் உரிமையாளர் E.வேதாச்சலம், சிந்தூர் ஆர்ட் அசோசியேஷன் உரிமையாளர் G.அன்கையா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த ஓவிய கண்காட்சியில் மூத்த ஓவியர்கள், இளம் ஓவியர்கள், ஓவிய மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஓவிய கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ரவி, மோகனவுடு, காயத்ரி ராஜா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு 98406-67195 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

About Author