டிப்ளமோ முடித்தவர் இப்பொழுது அரசு யோக மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வரானது எப்படி போலீஸ் சான்றிதழ் மூலமாக மணவாளன் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார் என தமிழ்நாடு பட்டம் பட்டையும் பெற்ற யோக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காசிநாதன் துறை குற்றச்சாட்டு வைத்தார்.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளிடம் பேசியதாவது கடந்த ஒரு வருடத்திற்கு மேல் யோகா ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 1.50000 லட்சம் வரை நிலுவைத் தொகை உள்ளது இது தொடர்பாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மனவாளனிடம் கேட்டால் டெல்லியில் இருந்து உங்களுக்கு ஊதியம் வரவில்லை என தெரிவிக்கிறார் உடனே தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு எங்களுடைய நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை வேண்டும் போலி மருத்துவர் சான்றிதழ் கொடுத்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மணவாளனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய அடுத்த கட்ட போராட்டம் தீக்குளிப்பு போராட்டமாக மாறும் என தெரிவித்தார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.