சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை அரங்கத்தில் மாபெரும் ரத்ததான முகாம் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் அரங்கத்தில் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மனு கோயல் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு கே கே குப்தா, ராகேஷ் கோயில், ஷிவகுமார் கோயங்கா மனோஹர்லால், பகாரியா முரரிலால் சொந்தலியா டாக்டர் ஹரிஹரன் டாக்டர் சச்சின் டாக்டர் இளவரசன் ஆகியோர் இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர் தொடர்ந்து ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மனிதநேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக அறக்கட்டிலின் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். மேலும் இந்த ரத்ததான முகாம் இரண்டாம் ஆண்டாக நடைபெற்று வருவதாகவும் இதில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள். தொடர்ந்து அனைவரும் ரத்த தானம் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நம்மால் முடிந்த ரத்த தானத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య