ஆதிசிவ சோழர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் மு சிவ பாலன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா மணமகன் எஸ் சபரி கிரிஷன் மணமகள் ஆர் ஜோதி இவர்களின் திருமண வரவேற்பு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள வெற்றி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு அர்ஜுன் சம்பத் மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பாரத் இந்து முன்னணியின் தலைவர் ஆர் டி பிரபு பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவின் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் பாரத மாதா ஆர்கே ராமலிங்கம் சிவசேனா மாநிலத் தலைவர் தங்கமுத்து கிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரப் பிரிவின் மாநில இணை அமைப்பாளர் ஓமாம் புலியூர் ஜெயராமன் இந்து அதிரடி படை நிறுவனர் மாநிலத் தலைவர் ராஜகுரு சிவசேனா சிண்டே தமிழக மாநில செய்தி தொடர்பாளர் விஜய கிருஷ்ணன் ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்து முன்னணியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும் பல நன்மைகள் செய்திட வேண்டுமென மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர் இந்த சிறப்பான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆதி சிவ சோழர் புலிப்படையின் நிறுவனத் தலைவரும் ஓம் ஸ்ரீ லா தென்னு ரான் மு சிவ பாலன் அவர்கள் இந்திய தேசத்தின் புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவ முழு காரணத்தாவான மு சிவ பாலன் அவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வருக வருக என அனைவரையும் வரவேற்று மரியாதை செலுத்தினார். மேலும் இந்த திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?