சென்னை பெரிய மேட்டில் உள்ள எஸ் கே பி டி (SKPD) நிறுவனத்தின் மூலம் மகாரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் மகிளா சபா நிறுவனத்தின் தலைவர் திருமதி பிரசாந்தி சதீஷ் அவர்கள் தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த விழிப்புணர்வானது பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் CPR மூலம் எப்படி முதலுதவி செய்வது குறித்து இந்த விழிப்புணர்வு பற்றி தெரிய இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி பள்ளிக்கு சென்று “Basic Cardiac Resuscitation Program” நடைபெற்றது.
.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ER கன்சல்டண்ட் டாக்டர் அனிதா தரிகோபுலா அவர்கள்,
மற்றும் Apollo Simulation Centre Senior Simulation Instructor துர்கா தேவி ஏழுமலை இணைந்து இந்த பயிற்சியை துவக்கி வைத்தனர்.
மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை இதய மீட்பு முறைகள் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது
ஒருவர் திடீரென கீழே விழுந்து கிடந்தால்
எப்படிக் அணுகி சரிபார்ப்பது என்பதை விலக்கப்பட்டது.
மேலும் உடனடியாக 108-க்கு அழைத்து
உதவி கோருவது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மார்பு அழுத்தம் (Chest Compression) செய்வது எப்படி,
அழுத்த வேண்டிய இடம்,
அழுத்தத்தின் ஆழம்,
அழுத்தத்தின் வேகம் ஆகியவற்றை
நடைமுறை உதாரணங்களுடன் கற்பித்தோம்.
சரியான நேரத்தில் தொடங்கப்படும் CPR
ஒரு உயிரைக் காப்பாற்றும் திறன் உடையது என்பதை
ஆசிரியர்களுக்கு வலியுறுத்தினோம்.
பள்ளி சூழலில் அவசரநிலை ஏற்பட்டால்
ஆசிரியர்கள் முன்வந்து செயல்பட வேண்டியது முக்கியம்.
இதயநிலை நின்றுவிடும் போது
முதல் சில நிமிடங்கள் மிகவும் அவசியமானவை.
அடிப்படை CPR அறிவு அனைவருக்கும் தேவையானது.
ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரிய வைசியா மகிலா சபா தலைவர் பிரசாந்தி சதீஷ் செயலாளர் பார்கவி அசோக் பொருளாளர் பிரசன்னா துணைத் தலைவர் மல்லிகா பிரகாஷ் முன்னாள் தலைவர் மணிமாலா ராவ் உள்ளிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பி சுப்பிரமணியம் துணை தலைமை ஆசிரியர் எம் கவிதா மேனேஜர் ஸ்ரீ லதா அப்போலோ மருத்துவமனையின் நர்சிங் ஆபீஸர் லிபா உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?