சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா தென்னிந்திய பொதுச்செயலாளர் Dr Mf.ரமேஷ் அவர்களின் தலைமை வகித்து க.தனசேகர் நிறுவனர். தலைவர் முன்னிலை வகித்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டன, சங்க நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவி அட்டை சங்க காப்பாளர் தினேஷ்பாபு வழங்கினார்.
சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநில தலைவர் கதிரவன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பிச்சைமணி இருவரும் நடத்திவைத்தனர் இதில் என்னற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.