சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா தென்னிந்திய பொதுச்செயலாளர் Dr Mf.ரமேஷ் அவர்களின் தலைமை வகித்து க.தனசேகர் நிறுவனர். தலைவர் முன்னிலை வகித்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கப்பட்டன, சங்க நிர்வாகிகளுக்கு மருத்துவ உதவி அட்டை சங்க காப்பாளர் தினேஷ்பாபு வழங்கினார்.
சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாநில தலைவர் கதிரவன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பிச்சைமணி இருவரும் நடத்திவைத்தனர் இதில் என்னற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


More Stories
குச்சிப்புடி ஆர்ட் அகாடமி – ன் ‘கபிசூத்ரா அரங்கேற்றம் – ‘பக்தியின் தெய்வீக அருள்வழி நெறிமுறை’
மயிலாப்பூர் லயன்ஸ் கிளப் சார்பாக இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ரத்ததான முகாம்
Fourth Edition of HCL Cyclothon Chennai Brings Together Cycling Enthusiasts to Promote Fitness and Healthy Living