எஸ். சரவணன், வேட்பாளர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அவர்களது வேட்புமனு தாக்கல் நிகழ்வு, இன்று 06-04-2026, மதியம் 1.00 மணி அளவில், ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வேட்புமனு தாக்கலின் போது, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இது எதிர்வரும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் முக்கிய தொடக்க நிகழ்வாக அமைந்தது.
ஆலந்தூர் தொகுதி மக்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறோம்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?