சென்னை : 98,000 மகிழ்ச்சிகரமான வாடிக்கையாளர் உடன் கிங் மேக்கர்ஸ் ப்ராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
முப்பெரும் விழா என்ற தலைப்பில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
கிங் மேக்கர் ப்ராபர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் யின் 20வது ஆண்டு விழா
மண்வாசனை 2.0 கிராண்ட் லான்ச்
மற்றும் கிங் ப்ராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் யின் நிறுவனர் Dr. S. ராஜசேகர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
என 3 நிகழ்ச்சிகளை இணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது..
இந்த விழாவில் சாதனையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பாக்கியராஜ் பாண்டியராஜன்
தியாகராஜன்
நடிகர் செந்தில்
நடிகர் பிரசாந்த்
நடிகர் R. K. என்னும் ராதாகிருஷ்ணன்
Dr. A. Hendry
Dr. V. பொன்ராஜ்
வெற்றி .C. R. பாஸ்கரன்
ஷேக் தாவூத்
நீதிபதி S. K கிருஷ்ணன்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
பின்பு செய்தியாளர்களை சந்தித்த
நிறுவனர் ராஜசேகர் கூறியது
20 ஆண்டுகள் நிறைவு செய்து 21வது ஆண்டில் அடி எடுத்து
வைக்கிறோம் இந்த நாளில்
மக்களின் நல்ல ஆதரவு உடன் முப்பெரும் விழா நடைபெற்றது இவ்விழாவில் சாதனையாளர்கள் 400க்கும் அதிகமானோர்க்கு நினைவு பரிசுகள் வழங்கினோம்
98,000 வாடிக்கையாளர்களுடன் வீருநடை போட்டு வளர்ந்து வருகிறோம் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் நளினந்தவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறோம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம் இன்று மட்டும் இல்லாமல் இனிமேலும் எங்கள் நல திட்டங்களை தொடர்வோம் மக்களால் வளர்ந்த நாங்கள் மக்களுக்கே செய்ய விரும்புகிறோம் என்று கூறினார்..


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య