ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் இரா தாயுமானவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம் வி எஸ் சுப்பிரமணியம் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ஜே ஏ ஜெயவேல் பெண் புலி சுமித்ரா பிறந்தநாள் விழாவுக்கு வரவேற்பு உரையாற்றினார் மு புண்ணியவேலு முன்னிலை வகித்தார் தொடர்ந்து விழா நாயகன் இரா தாயுமானவன் அவர்களுக்கு கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் அரிசி மற்றும் சேலை வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பேசிய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் இரா தாயுமானவன் அவர்கள் கூறியது தன்னுடைய பிறந்தநாளில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாய்ந்திட வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நோக்கம் அந்த வகையில் தனது பிறந்தநாளில் ஜாதி மதம் இனம் வேறுபாடு இன்றி அனைவரும் சகோதரத்துடன் வாழ்ந்திட வேண்டும் என மன நிறைவோடு தெரிவித்தார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் ஆர் கிருஷ்ணகுமார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி வீ மார்க்ஸ் ரவீந்திரன் கு குபேந்திரன் ஆர் ரமேஷ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி உமா சங்கரி இ பார்த்திபன் வி முருகன் வழக்கறிஞர் தோ ம ஜான்சன் கு நெப்போலியன் மோ சதீஷ் நாடார் தீவுத்திடல் சசிகுமார் எஸ் ஆறுமுகப்பிள்ளை எஸ் சுப்பையா பாண்டியன் டாக்டர் முனுசாமி கவுண்டர் பாச பரிமளம் ஆர் ராஜசேகர் வழக்கறிஞர் வேதாச்சலம் டி கே மூர்த்தி எஸ் கண்ணன் மு அருண்குமார் மு ரே கார்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் கலந்து கொண்டு திரு இரா தாயுமானவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்
பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் திரு இரா தாயுமானவன் அவர்கள்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?