
பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளரும் பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையத்தின் நிறுவனமான பாரத மாதா ஆர்கே ராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மக்கள் சேவை மையத்தில் இரண்டாம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையம் தொடங்கி இரண்டாம் ஆண்டு விழாவும்
பாரதமாதா பொதுநல அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு விழாவும் மற்றும் பாரத மாதா ஆர் கே ராமலிங்கம் அவர்களுடைய பிறந்தநாளையும் சென்னை கேகே நகர் வன்னியர் தெருவில் அமைந்துள்ள மக்கள் சேவை மையம் அலுவலகத்தில் பிறந்தநாள் விழா கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட மண்டல் வட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பாரத மாதா ஆர்கே இராமலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போற்றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பாரத மாதா ஆர்கே இராமலிங்கம் அவர்கள் கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளையும் மக்கள் சேவை மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவும் தற்போது சிறப்பாக நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மையத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் கல்வி உபகரணங்கள் ஊக்கத்தொகை அதுமட்டுமெல்லாம் கோடை காலங்களில் தொடர்ந்து 40 நாட்களுக்கு நீர்மோர் குளிர்பானங்கள் பழ வகைகள் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் அதேபோல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறை பாரதப் பிரதமராக பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறுகின்ற வகையில் இளைஞர்களுக்கு முதியோர்களுக்கும் ரூபாய் 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கொண்டு வருகின்ற சிறப்பு திட்டங்களை எந்த லாப நோக்கத்தோடு இல்லாமல் மக்களுக்கு சேவை செய்கின்ற மனப்பான்மையோடு தான் பணியாற்றி வருவதாக பெருமிதத்தோடு தெரிவித்தார்.
மேலும் இந்த மாபெரும் பிறந்த நாள் நிகழ்ச்சியில்
மாவட்ட துணைத் தலைவர் நாச்சிகுளம் L சரவணன்
மண்டல் தலைவர்
M.திருமணிசெல்வம்
கிளைத் தலைவர்
சந்திரசேகரன்
C . ராஜா மண்டல் பொதுச் செயலாளர்
உமாபதி மண்டல் துணைத் தலைவர்
கோபாலகிருஷ்ணன்
ஆனந்த்
கண்ணன்
பண்ணீர் செல்வம்
அசோக் ஜி
ஜெயகுமார்
பாலாஜி
மற்றும்
உறுதுணையாக செயல்படும்
மண்டல் செயலாளர் பாபி ஜோஸ்
முன்னாள் மண்டல் துணைத் தலைவர்
பாரதமாதா ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா குழு தொகுதி தலைவர்
ரஜினி N.ராஜேந்திர குமார் ஏ வி ஆர் மஷி ஆகியோர் கலந்து கொண்டு திரு பாரத மாதா ஆர்கே ராமலிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


More Stories
Rajalakshmi Engineering College Creates World Record at AI NEXUS 2026 TN AI Minister Applauds Historic Student Achievement
Dr. Ibrahim Dincer at the 2nd International Green Energy Mobility Conference, SRMIST
VS Hospitals Launches HOPE and Department of Genetics to Redefine Precision Cancer Care