சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 70 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை சுங்கத்துறை இல்லத்தில் Madras Customs SC/ST Employees Welfare Association சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அசோசியேஸன் துணைத் தலைவர் ஆதிலட்சுமணன் பொருளாளர் எம் எஸ் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை சுங்கத்துறை துணை ஆணையர் எம் மோகன் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கத்தின் துணைத் தலைவர் பி. ஆதிலக்ஷ்மணன், பொருளாளர் M.S.கார்த்திகேயன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் டி. பாபு, கண்ணதாசன், பி. ரமேஷ் பாபு, பிரேம், லோகநாதன், இந்திரா, சசிரேகா, பிரேமா, நாகராஜு மற்றும் பலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சேவைகளை நினைவுகூர்ந்தனர். நாட்டின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு பாதுகாப்பு அளித்த ஒரு சிறந்த மனிதராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புகழப்பட்டார். அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், அரசியல்வாதி மற்றும் அரசியல்வாதி. சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகம் குறித்த அவரது கருத்துக்கள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. நினைவுகூரப்பட்டது


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai