சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள ஜெய கோவிந்த் ஹரி கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியின் வெள்ளி விழா 10 1 2026 அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை கொடுப்பது மகிழ்ச்சி என்ற இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில்
முன்னாள் இராணுவத் துறையில் பணியாற்றிய திரு.M.ஸ்ரீதர் ( INSPECTER OF COLLEGE) அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்
மேலும் இந்த நிகழ்ச்சியில் JHA அகர்சன் கல்லூரியின் தலைவர் ஸ்ரீ ஆதித்ய அகர்வால், JHA அகர்சன் கல்லூரியின் செயலாளர் ஹரிஷ் குமார் சாங்கி அவர்களும், JHA அகர்சன் கல்லூரியின் பொருளாளர் ஸ்ரீ பால் கோவிந் குப்தா அவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பு செய்தனர்.
JHA அகர்சன் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின் நிர்வாக தலைவர் ஸ்ரீ ஹரிஷ் குமார் லோகியா (JHA அகர்சன் கல்லூரி துணை செயலாளர்) JHA அகர்சன் கல்லூரி குழு உறுப்பினர்கள் ஸ்ரீ அமித் குப்தா மற்றும் ஸ்ரீ சைலேஷ் சோச்சாரியா கலந்து கொண்டனர்.
மேலும்
JHA அகர்சன் கல்லூரியின் நிர்வாக குழும உறுப்பினர்கள் (ARET) யின் குழும உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் V.கோபி, கல்லூரி துணை முதல்வர் முனைவர். T.S. உமா மகேஷ்வரி,கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
கொடுப்பதில் மகிழ்ச்சி ” என்ற இந்நிகழ்ச்சியில் ஆடைகள் வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள் மற்றும் பல பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் குழு உறுப்பினர்கள் முனைவர் K.K.தேவி, முனைவர் S. கலைச்செல்வி M.ஸ்ரீதர், முனைவர் G.மாலா, A.மகேஷ், திருமதி. S. கீதா ராணி, C.G.மாளவிகா மற்றும் S.மனீஷா, M.C.கோபிநாத் ஆகியோர் இணைந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்தி வைத்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?