
The Book Launch
“The Art of Yoga: 3335 Yogasana and Sadhana”
Authored by Swami Dhanveer Dayananda Yogi Ji, M.Sc. Yoga, M.Sc. Psychology, Ph.D. Yoga
& The Music Album
“Suga Gnananandham – Part 2”
Composed by Gana Kala Vipanchi Mahesh Vinayakram
சென்னை: ‘The Art of Yoga: 3335 Yogasana and Sadhana”’ என்ற இசை ஆல்பத்தின் மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ரிஷி ரித்விக், புலவர் பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம் அவர்கள் மற்றும் பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள்: அரசுத் துறை அதிகாரிகள், நிறுவனத்தின் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், சர்வதேச யோக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பலர். இந்த நிகழ்ச்சி கலந்துகொண்டனர், புத்தகத்தின் நெகிழ்ச்சியும், இசையின் ஆற்றலையும் உலகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு விசித்திரமான தருணமாக இருந்தது.
உடல், மனம் மற்றும் ஆன்மாவை நல்வழிப்படுத்தும் உன்னதமான ஆன்மீகப் பொக்கிஷம் இப்போது புத்தக வடிவில்! மதிப்பிற்குரிய ஆன்மீக குரு சுவாமி தன்வீர் தயானந்த யோகி ஜி அவர்கள் எழுதிய “The Art of Yoga: 3335 Yogasana and Sadhana” என்ற பிரம்மாண்டமான புத்தக வெளியீட்டு விழா
பழங்கால ஆன்மீக ரகசியங்களையும், நடைமுறைப் பயிற்சிகளையும் இணைத்து, இதுவரை இல்லாத அளவில் 3,335 யோகாசனங்கள் மற்றும் சாதனா வழிமுறைகளை இந்த ஒரே நூலில் குருஜி அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளார். யோகா கற்கத் தொடங்கும் புதியவர்கள் முதல் ஆன்மீகத் தேடலில் இருக்கும் சாதகர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி நூல். மேலும் வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கு சிறப்புரையாற்றி மகிழ்ந்தனர்.


More Stories
Zecode Readymade Garments Showroom Opened in Anna Nagar; Inaugurated by MLA V.K. Ramkumar
Renowned Business Strategist Dr. Uppiliappan Gopalan Launches Four Groundbreaking Books
Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance