December 17, 2024

லூயிஸ் பிரைலுக்கு சிலை அமைக்க வேண்டும் – ப்ரெய்லி பார்வையற்றோர் சங்கம் கோரிக்கை

சென்னை 11 டிச. 2023 ,
அனைத்திந்திய லூயிஸ் ப்ரைல் பார்வையற்றோர் சங்கம் சார்பாக டிசம்பர் -10 மனித உரிமைகள் தினத்தில் பார்வையற்றவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது .

ப்ரைல் எழுத்தின் பிதாமகன் லூயிஸ் பிரைலுக்கு சிலை வடித்து சதுக்கம் அமைக்க வேண்டும் . வேலை வாய்ப்பில் மற்றும் பணி மூப்பு வயதில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் சொத்துக்கள் உரிமைகளை நிலைநாட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து பங்கு

என்ற முக்கிய கோரிக்கையுடன் பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பார்வையற்றோர் பலர் கலந்து கொண் கோஷங்கள் எழுப்பி 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தினர்.

About Author