உலக இசை தினத்தை முன்னிட்டு கலா ரஞ்சனி சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ கலா ரஞ்சனி இசைப் பள்ளியின் சார்பில் சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீ சாரதா கோயில் வளாகத்தில் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜே ஸ்ரீனி பாபு அவர்கள் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்த நெகிழ்ச்சியானது ஸ்ரீ சாரதா பீடத்தில் நடத்தப்பட்டது.
இதில் 108 கசலஞர்கள் ஸ்ரீ லலிதா சாஸ்ரா நாமம் 21 ராகத்தில் மிக
அழகாக பாடினார்கள் மேலும் இப்பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஜே
ஸ்ரீனி பாபு அவர்கள் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் இசை
அமைத்துள்ளார் இதன் மூலம் பல கசலஞர்களுக்கு வாய்ப்பு
அளித்துள்ளார் அதேபோல் 21 6 2026 நடைபெற்ற 14 கலஞர்களுக்கு
பல்நவறு விதமான பாடல்கள் இயற்றி இசை
ஆல்பமும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் முதலில் இப்பள்ளியின் நிறுவனர் அனைவரையும் வரவேற்று
விழாவினை சிறப்புடன் செய்தார்
இப்பள்ளியின் செயலாளர் திருமதி ராஜலட்சுமி அவர்கள்
குத்துவிளக்கு ஏற்றுவதற்காக திருமதி ஈகா சுதா ராணி அவர்கசளை
அன்புடன் வரவேற்றார்.
மேலும் அவரது துணையுடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியினை சேவா ரத்னா திருமதி சோபா ராஜா அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் வீணை இசை மற்றும் கீ போர்டு கச்சேரி தொடர்ச்சியாக நடைபெற்றது மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் செவிக்கு இசையும் வயிற்றுக்கு உணவு அளிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செயலாளர் ராஜலட்சுமி அவர்கள் நன்றி தெரிவித்தார்.


More Stories
இளைஞர்களிடையே இணையவழி துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் குறித்த விழிப்புணர்வு
தொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவுத் தீர்வு: தமிழகத்தில் முறைப்படி செயல்பாட்டைத் தொடங்கியது BJMC
Twin Eagles Hosur lift Cavin’s TNPPL Season 2 title; DYSSC equips the podium as Official Paddle Partner