சென்னை எழும்பூரில் உள்ள ஏஜெ மெடிக்கல் சென்டர் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எ அமீர்ஜஹான் கூறியது மருத்துவத் துறையில் உலக அளவில் தமிழ்நாடு வரும் காலங்களில் முதன்மை மாநிலமாக விளங்கும் மிக சிறந்த மருத்துவம் சென்னையை நோக்கி அனைத்து மக்களும் மருத்துவ பரிசோதனைக்கு வருவதாகவும் அந்த அளவிற்கு மருத்துவத் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது அதுமட்டுமல்ல உலக அளவில் மருத்துவத்திற்கு சிறந்த இடம் தமிழ்நாடு அதுவும் குறிப்பாக சென்னை என்றும் இது எல்லாம் நமக்கு மட்டும் பெருமை அல்ல இந்திய நாட்டுக்கே பெருமை எனவே தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்கள் டாக்டர் கனவை நினைவாக்க நாங்கள் இருக்கிறோம் எண்ணம் உறுதியாக இருந்தால் நீங்களும் டாக்டர் ஆகலாம் இதற்கு உதாரணமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள்.அவருடைய திறமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தது. பார்த்தனர் அவர் ஆங்கில மீடியத்தில் படித்தவர் அல்ல தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் அவர் செய்த சாதனைகளை உலக நாடுகள் பேசப்பட்டன அதுமட்டுமல்ல இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதில் இருந்து பதவிக்காலம் முடியும் வரை நேர்மையாகவும் மனசாட்சி படியும் பணி ஆற்றியவர் என உலக நாடுகளுக்கு நன்கு தெரியும் அதேபோல் உங்களுக்கு உறுதி இருந்தால் நீங்களும் மருத்துவம் படிக்க குறைந்த செலவில் டாக்டர் ஆகலாம் அமெரிக்கா ரஷ்யா உட்பட பல நாடுகள் நம் மாணவர்களை வரவேற்க காத்திருக்கிறது. மிகக்குறைந்த செலவில் நீங்கள் உங்கள் டாக்டர் கனவை நினைவாக்கலாம் அரசாங்கத்தால் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வங்கிக் கடனும் அளிக்கப்படுகிறது வருங்காலத்தில் மருத்துவத்துறையில் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்கும் அதில் டாக்டராக இணைந்து நீங்களும் பணியாற்ற வாருங்கள் உங்கள் கனவை நினைவாக்க நாங்கள் இருக்கிறோம் என்று டாக்டர் ஏ அமிஜாஹான் தெரிவித்தார் . அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏ அமீர்ஜான் மற்றும் இயக்குனர் நசீர் ஆகியோர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ரஷ்யா உட்பட பல வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் மாணவர்களை டாக்டராக்க ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இதனை அனைத்து மாணவ மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உங்களுடைய மருத்துவ கனவை நினைவாக்க ஏ ஜே மெடிக்கல் சென்டர் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும் குறிப்பாக மதுரை சென்னை டெல்லி மாஸ்கோ உட்பட பல இடங்களில் அலுவலகம் உள்ளது அலுவலகத்தை தொடர்பு கொள்ள நீங்கள் ஆலோசனை பெற தொலைபேசி என் 9840 652 729
89 39 38 3877
9840 800 632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வருங்காலத்தில் உலகளவில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் மிக சிறந்தது விளங்கும் என டாக்டர் ஏ. அமீர்ஜான் தெரிவித்துள்ளார்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?