அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் தமிழரால் முதன்மை பெற்று நடத்த வேண்டும் என சத்தியபாமா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சத்தியபாமா அம்மையார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளரை சந்தித்த சத்தியபாமா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அம்மையார் சத்தியபாமா அவர்கள் கூறியது உலக அருளாட்சி அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் தமிழரால் முதன்மை பெற்று நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கும் இந்து அறநிலைத்துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் வைத்தார்.
முத்தமிழ் சங்க மதுரையில் தமிழை வளர்த்து மீன் கொடி வைத்து ஆட்சி செய்த மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கோயிலில் அலாவாய் மாமுதூர் அங்கையர்கன்னி அங்கேயர் கண்ணீஸ்வரர் ஆலயமாக உலக தமிழின ஆட்சி அருளாட்சி செய்து ஆண்ட மீனாட்சி கருவறையில் பெண்களே அரசு அர்ச்சகர் பயிற்சி பெற்ற பின் ஆட்சியாளர்கள் கருவறையை உயிரிழப்பு மந்திரங்கள் ஓதி அருள் நீராட்டு விழா நடத்த தமிழின குரூப்பிடம் சித்தர்கள் கருவூறார்கள் வாழும் பதினெண் சித்தர் பீட அடியார்கள் அருளாளர்கள் அனைவரும் தமிழில் குடமுழுக்கு விழா நடத்தி அருளும் பெண்கள் சித்தர்களை அனுமதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு பணி செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைத்தார் .


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?