சென்னை அசோக் நகரில்
ராஷ்ட்ரிய லோக்ஜன சக்தி கட்சியின் மாநிலமாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்தேசிய செயல் தலைவர் பிரின்ஸ் ராஜ் தலைமையில்தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது
சென்னை அசோக் நகரில்
ராஷ்ட்ரிய லோக்ஜன சக்தி கட்சியின் மாநிலமாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்தேசிய செயல் தலைவர் திரு.பிரின்ஸ் ராஜ் தலைமையில் தேசிய நிர்வாகிகளான
திரு. ஜி.வி மணிமாறன்
திரு. மகதாஃப் ஆலம் திரு.கிருஷ்ணன் ராஜ் திரு.யஷ்ராஜ் நடைபெற்றது’மாநிலத் தலைவர்
டாக்டர் A. P.சசிக்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நான்கு தொகுதிகள் போட்டியிடுவது எனவும்
மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்துள்ளனர்
புதிய நிர்வாகிகளுக்கான பதவி நியமன சான்றிதழை தேசிய செயல் தலைவர் மற்றும் தேசிய நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் டாக்டர் ஏபி சசிகுமார் அவர்கள் வழங்கினார் நடைபெற்றது’மாநிலத் தலைவர்
டாக்டர் A. P.சசிக்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் நான்கு தொகுதிகள் போட்டியிடுவது எனவும்
மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்துள்ளனர்
புதிய நிர்வாகிகளுக்கான பதவி நியமன சான்றிதழை தேசிய செயல் தலைவர் மற்றும் தேசிய நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் டாக்டர் ஏபி சசிகுமார் அவர்கள் வழங்கினார்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?